அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அஸ்வெசும விண்ணப்பங்களை ஏற்கும் காலம் கடந்த 13ம் திகதியுடன் முடிவடைந்தது.