கடந்த கால அரசாங்கங்கள் வடக்கு மாகாண மக்களை ஏமாற்றியது போல தற்போதைய வேட்பாளர்களும் அவர்களை ஏமாற்றி வருவதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
“ராஜபக்சக்களின் ஆட்சிக் காலம் வடக்கின் வசந்தகாலம் என அவர்கள் கூறியிருந்தார்கள்.
ஆனால், இன்று சீனா கொடுத்த அரிசியை வடக்கு மாகாண மக்களுக்கு அளித்து வடக்கில் வசந்தத்தை அவர்கள் ஏற்படுத்த போகிறார்களா என்ற கேள்வி எழுகிறது எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,