நேற்று முன்தினம் இடம்பெற்ற ஆம்ஸ்ட்ராங் இழப்புக்கு தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல உலகத்தில் அடக்கப்படுகின்ற மக்களுக்கும் பேர் இழப்பாகும்.
ஈழத்தில் இடம்பெற்ற இன ஒடுக்கு முறைக்கு எதிராக குரல் கொடுத்து வந்தவர். அதேபோல் தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களுக்கும் எதிராகவும் குரலை எழுப்பியவர். தனது உழைப்பையும் அவர்களுக்காகவே வழங்கியவர் வாழ்நாள் முழுவதும் தமிழ் மக்களுக்கு செலவழித்தவர். இவ்வாறு அடக்குமுறைகளுக்கு குரல் கொடுத்தவர்கள் எல்லோரும் படுகொலை செய்யப்பட்டு வருகின்றார்கள். நாம் உலகத்தில் எங்கு இருக்கின்றோம் என்று தெரியவில்லை. ஆனாலும் இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்க்கு தமிழ்நாட்டு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை தாங்கள் வர்மியாக கண்டிக்கிறோம் என்றும்
யா.சரவணா குறிப்பிட்டுள்ளார்.