சின்னத்திரையில் நடித்த வந்த பிரியா பவானி ஷங்கர், தற்போது தமிழ் சினிமாவில் சென்சேஷனல் நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.
சமீபகாலமாக அவர் நடிப்பில் வெளியாகும் பெரும்பாலும் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.
நேற்று கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த இந்தியன் 2 படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்து வருகிறது.
இந்தியன் 2 படத்தில் இடம் பெற்றுள்ள கதறல்ஸ் பாட்டுக்கு பிரியா பவானி நடனமாடிய வீடியோ பதிவிட்டு நெட்டிசன்கள் கிண்டல் செய்துள்ளனர்.
இதற்கு பிரியா பவானி, அடப்பாவிங்களா? its just PBD in kadharalz என்று பதில் அளித்துள்ளார். பிரியா பவானியின் இந்த பெருந்தன்மையை பார்த்த ரசிகர்கள் அவரே நெகிழ்ந்துள்ளனர்.