மலேசியாவின் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் 39 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள பொறியியல் முனையத்தில் நேற்று (04) வாயு கசிவு ஏற்பட்டுள்ளதால், விமான சேவையில் எவ்வித இடையூறும் ஏற்படவில்லை.