மகளுடன் நீச்சல் குளத்தில் 45 வயது நடிகை ஸ்ரேயா சரண்.

tubetamil
0

 தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் ரஜினி, விஜய் எனப் பல தென்னிந்திய முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். பல சூப்பர் ஹிட் படங்களில் ஸ்ரேயா சரண் நடித்து இருந்தாலும் பட வாய்ப்புகள் குறைந்ததால் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார்.

தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு பெண் குழந்தை உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடிக்க கவனம் செலுத்தி கமிட்டாகி வருகிறார்.

சோசியல் மீடியாவில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை கவர்வதை வழக்கமாக வைத்துள்ள ஸ்ரேயா சரண் சமீபத்தில் கவர்ச்சி போட்டோஷூட்களை பகிர்ந்து வருகிறார். தற்போது மகளுடன் கடற்கரையில் நீச்சல் உடையில் எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.







Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top