இந்திய பாதுகாப்புத் துறை ஆலோசகரை யாழில் உள்ள இந்திய ஹவுஸில் தமிழ்த் தேசிய கட்சிகள்
நேற்றைய தினம் மாலை 07:00 மணிக்கு சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இது தொடர்பில் செ.கஜேந்திரன் கருத்து மற்றும் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் உடல் நிலை தொடர்பிலும் கேள்வி எழுப்பப்பட்டது.