இந்தியத் தொழில்துறையில் தொழில் வாய்ப்புகளின் பரிணாம வளர்ச்சியை கண்டுள்ளது.
2000 முதல் 2024 வரை, குறிப்பாக முதல் ஒன்றரை தசாப்தங்களில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்ப சேவைகளின் விரிவாக்கத்தால் தொழில் வாய்ப்பும் அதிகரித்து வருகின்றன.
அந்தவகையில் 2050 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 7 வேலைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அதிக ஊதியம் பெறும் 7 வேலைகள்
1. AI Specialist - ஆண்டுக்கு ரூ. 50 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை சம்பளமாக பெறலாம்
2. Machine Learning Engineer - ஆண்டுக்கு ரூ. 45 லட்சம் முதல் ரூ. 90 லட்சம் வரை சம்பளமாக பெறலாம்.
3. Robotics Engineer - ஆண்டுக்கு ரூ. 40 லட்சம் முதல் ரூ. 80 லட்சம் வரை சம்பளமாக பெறலாம்.
4. Data Scientist - ஆண்டுக்கு ரூ. 35 லட்சம் முதல் ரூ. 75 லட்சம் வரை சம்பளமாக பெறலாம்.
5. Quantum Computing Analyst - ஆண்டுக்கு ரூ. 40 லட்சம் முதல் ரூ. 85 லட்சம் வரை சம்பளமாக பெறலாம்.
6. Biotechnology Researcher - ஆண்டுக்கு ரூ. 30 லட்சம் முதல் ரூ. 70 லட்சம் வரை சம்பளமாக பெறலாம்.
7. Fintech Specialist - ஆண்டுக்கு ரூ. 40 லட்சம் முதல் ரூ. 85 லட்சம் வரை சம்பளமாக பெறலாம்.