சுவிட்சர்லாந்தில் நடு வீதியில் தமிழ் அமைப்புகள்..!!

tubetamil
0

 சுவிட்சர்லாந்து தமிழ் அமைப்புகளிடையே நடு வீதியில் ஏற்பட்ட சண்டை காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றையதினம்  இடம்பெற்றுள்ளது.

தமிழ் அமைப்புகளிடையே நடக்கவிருந்த கூட்டம் தொடர்பாக ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாகவே இந்த சண்டை ஏற்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top