இஸ்ரேல் மீண்டும் நடத்திய தாக்குதலில் லெபனானில் 21 பேர் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதல் நேற்றைய தினம் (27) இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து ஐ.நா தலைவர் Antonio Guterres முற்றுகையிடப்பட்ட வடக்கு காஸாவில் "மோசமான அளவு மரணம், காயம் மற்றும் அழிவு" ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.