மொட்டு அணியினரதும், தேசிய மக்கள் சக்தியினதும் தேசிய பட்டியல் விபரம் வெளியீடு !

tubetamil
0

 2024 பொதுத் தேர்தலில் தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தி தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. 


அதனடிப்படையில், வேட்பாளர்களாக பிமல் ரத்நாயக்க, பேராசிரியர் வசந்த சுபசிங்க, கலாநிதி அனுர கருணாதிலக்க, பேராசிரியர் உபாலி பனிலகே,  எரங்க உதேஷ் வீரரத்ன, அருணா ஜெயசேகர, ஹர்ஷன சூரியப்பெரும,  ஜனித ருவன் கொடிதுக்கு,  புண்ய ஸ்ரீ குமார ஜெயக்கொடி, ராமலிங்கம் சந்திரசேகர், கலாநிதி நஜித் இந்திக்க, சுகத் திலகரத்ன, வழக்கறிஞர் லக்மாலி ஹேமச்சந்திர, சுனில் குமார் கமகே,  காமினி ரத்நாயக்க,  பேராசிரியர் ருவன் சமிந்த ரணசிங்க, சுகத் வசந்த டி சில்வா,கீர்த்தி வெலிசரகே,சமிலா குமுது பிரிஸ்,அப்துல் ஃபதா முகமது இக்ராம், ரஞ்சன் ஜெயலால் பெரேரா, மொஹமட் முகமது நசீர் இக்ராம், க்ளோமெட் மார்ட்டின் நெல்சன்,ரொமேஷ் மோகன் டி மெல்,பெனிடா பிரிஷாந்தி ஹெட்டிதந்த்ர​, புபுது நுவன் சமரவீர,சரத் லால் பெரேரா, அனுர ஹெட்டிகொட கமகே, ஹேமதிலக கமகே ஆகியோர் போட்டியிடவுள்ளனர் .



குறித்த இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வேட்பாளர்களின் பெயர்கள் கீழ்வரும் பட்டியலில் தரப்பட்டுள்ளன 



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top