லெபனானில் இடம்பெற்ற இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் இலங்கை அமைதி காக்கும் படையினராக கடமையாற்றும் இரு இலங்கை இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
Naqoura வில் உள்ள UNIFIL இன் கண்காணிப்பு கோபுரங்கள் மீது விழுந்த ஷெல் ஒன்றின் துண்டுகளாலேயே குறித்த இரு வீரர்களும் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.