கொழும்பை வந்தடைந்தது சீனாவின் போர் கப்பல்

tubetamil
0

இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை சீனாவின் போர்க்கப்பல் ஒன்று இன்றைய தினம் உத்தியோக விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளது.


சீனாவின்  பாய்மரப் பயிற்சிப் போர்க்கப்பலான 'PO LANG' என்ற போர்க்கப்பலே இவ்வாறு கொழும்புக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த போர்க்கப்பலானது  86 மீற்றர் நீளமானதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 


குறித்த இதேவேளை சீன கப்பலின் கட்டளை அதிகாரி மாஹ வெங்யோங், இலங்கை கடற்படையின் மேற்கு கட்டளை அதிகாரி ரியர் அத்மிரால் சிந்தக குமாரசிங்கசை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளத்துடன் இருதரப்பு கூட்டு பயிற்சி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படஉள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


மேலும் இந்த பொற்கப்பாலானது எதிர்வரும்  வெள்ளிக்கிழமை (12) இலங்கையிலிருந்து வெளியேறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top