எங்கள் திருமணத்தில் நடந்த குறையை தீர்த்த வெங்கட் பிரபு - இந்து பிரேம்ஜி தெரிவிப்பு

tubetamil
0

 நடிகர் பிரேம்ஜி இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவராவார்.



இவருக்கு சமீபத்தில் இந்து என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.


இவர் திருமணத்தில் ஜெய்,வைபவ், மிர்ச்சி சிவா, சங்கீதா,க்ரிஷ் போன்ற பிரேம்ஜியின் பல திரைத்துறை நண்பர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி


இந்நிலையில் தமது திருமணத்தில் நடைபெற்ற பிரச்சினை தொடர்பில் பேட்டி ஒன்றில் இந்து தெரிவிக்கையில்,எங்கள் திருமணம் நடக்க முக்கிய காரணமாக இருந்தது வெங்கட் பிரபு அண்ணா தான். 




எனக்கு அப்பா இல்லாத ஸ்தானத்தையும் பிரேமுக்கு அம்மா இல்லாத ஸ்தானத்தையும் பூர்த்தி செய்து எங்கள் திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்தார். உறவினர்கள் கூட கெஸ்ட் போன்றுதான் வந்து சென்றார்கள். ஆனால், வெங்கட் அண்ணா தனி ஆளாக நின்று அனைத்தையும் கவனித்து கொண்டார். எங்கள் இருவர் மீதும் அப்படி ஒரு பாசத்தை வைத்துள்ளார்" என்று அந்த நிகழ்ச்சியில் கூறியுள்ளார்

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top