அழுக்கு ஆடையினால் ஏற்பட்ட வாக்குவாதம் - பெண் ஒருவரை கொலை செய்தவருக்கு சிறை!

tubetamil
0

கனடாவில், அழுக்கு ஆடை தொடர்பில் வீட்டில் ஏற்பட்ட வாக்கு வாதம் முற்றியதால்  ஒருவரை கொலை செய்தம்மை தொடர்பில் நபர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து கனடா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

இதன்போது பிரிட்டிஸ் கொலம்பியாவின் சர்ரே பகுதியில் 39 வயதான ஹார்பீரிட் சிங் என்ற நபரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார்


 கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 20ம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மனைவியின் சகோதரியான பால்ஜிட் காவுர் என்ற பெண்ணை ஹார்பீரிட் சிங் படுகொலை செய்துள்ளார்.


இந்த சம்பவத்தில் மேலும் இரண்டு பேர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


வீட்டிற்குள் அழுக்கான காலுறை அணிந்தமை தொடர்பில் ஏற்பட் வாய்த்தர்க்கம் குடும்ப முரண்பாடாக மாறி இறுதியில் கொலையில் முடிந்துள்ளது என வழக்கு விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top