ஹெய்ட்டியின் மத்திய பிராந்தியத்தில் கடந்த ஒரு வாரத்துக்குள் துப்பாக்கி தாரிகளால் குறைந்தது 115 பேரை படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் ஹெய்ட்டியின் தலைநகருக்கு வடக்கே மற்றொரு நகரத்தை ஆக்கிரமித்து, தாக்குதல்களை நடத்தியுள்ள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இதேவேளை அந்த நாட்டின் மற்றோரு நகரமான கடலோரதத்தில் அமைந்துள்ள அர்காஹேயில் வசிப்பவர்கள் வானொலி நிலையங்களுக்கு அழைப்பு விடுத்து உதவிக்காக அழைத்துள்ளதாக்க சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த இதே வேல பல வானொலி ஊடகங்கள் தலிபான் எனப்படும் தீவிரவாத அமைப்பினாலேயே குறித்த தாக்குதல் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளன.
அத்துடன் ஹெய்ட்டியின் தலைநகர் பகுதிகளில் பல்வேறு துப்பாக்கத்தாரிகளின் வன்முறை குழுக்கள் செயற்பட்டு வருகின்றமாய் குறிப்பிடத்தக்கது.