எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வடக்கு ரயில் மார்க்கத்தின் ரயில் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் அன்றைய தினம் யாழ்தேவி ரயில் சேவையில் ஈடுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில் வே திணைக்களத்தின்அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வடக்கு ரயில் மார்க்கத்தின் திருத்தப் பணிகள் காரணமாக தற்போது மஹவ வரை மட்டுமே ரயில் சேவையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றன.