ஸ்பெயின் வெள்ளப்பெருக்கில் உயிரிழப்புக்கள் அதிகரிப்பு!

tubetamil
0

  ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளதாகவும்  பலர் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



குறித்த இதே வேளை அங்கு பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ள நிலையில் மீட்புப் பணிகள் தொடர்வதுடன் அங்கு 3 நாட்களுக்குத் தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


அத்துடன் பலர் காணாமல் போய்யுள்ளதால்  உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.


குறிப்பாக ஸ்பெயினின் வலென்சியாவில் மாத்திரம் 92 பேர் உயிரிழந்ததாக வும் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top