மலையாள திரையுலகில் நடிகர் மம்முட்டியின் மகனாக ஒரு வாரிசு நடிகராக அறிமுகமானாலும் தனது துள்ளலான நடிப்புத் திறமையால் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளவர் நடிகர் துல்கர் சல்மான்.
இவர் தனது துள்ளலான நடிப்புத் திறமையால் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர் மலையாளத்தை தாண்டி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் படங்கள் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் துல்கர் சல்மான் ஒரு பேட்டியில் அடுத்து புதுபடங்கள் எதுவும் கமிட்டாகாதது குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், படங்களில் நடிப்பதிலேயே கவனத்தை செலுத்தியதால் என் உடல் நிலையில் கொஞ்சம் அக்கறை காட்ட தவறிவிட்டேன்.