நிய வாழ்க்கையில் இணையும் பாக்கியலட்சுமி சீரியலின் ரீல் ஜோடி!

tubetamil
0

 விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்  சீரியல் தான்  பாக்கியலட்சுமி.



இந்த சீரியல் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலின் கதையில் இப்போது பாக்கியாவை வீழ்த்தும் வேலையை செய்து வருகிறார் கோபி. அதன் முதல் வேலையாக பாக்கியாவின் ஹோட்டலை இழுத்து மூட வைத்திருக்கிறார்.


இந்த பிரச்சனையில் இருந்து பாக்கியா எப்படி வெளியே வரப்போகிறார் என்பது தெரியவில்லை.



இந்நிலையில்  சீரியலில் ரீல் ஜோடியாக நடித்துவரும் விகாஸ் சம்பத் மற்றும் திவ்யா கணேஷ் இருவரும் நிஜ வாழ்க்கையில் இணைய இருப்பதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.



 குறித்த இருவரும் விரைவில் திருமணம் குறித்தும் அவர்கள் அறிவிக்க இருப்பதாகவும்  கூறப்படுகிறது. 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top