ஓய்வூதியம் பெறுவோருக்கான முக்கிய தகவல்

tubetamil
0

அடுத்த மாதம் முதல் ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுடன் 3,000 ரூபா வழங்கப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.



குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 


இந்த தொகையை ஒக்டோபர் மாதத்திற்கான இடைக்கால கொடுப்பனவாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


அத்துடன் இந்த மாதத்திற்கான இந்த மேலதிக கொடுப்பனவை எதிர்வரும் நாட்களில் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார் 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top