நாட்டை கட்டியெழுப்ப தற்போதைய அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே குறித்த விடயம் தொடர்பில் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பதன் மூலம் அரசியல் மக்களுக்கு விரும்பத்தகாததாக மாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.