யாழில் மு.ப 01.00 மணி வரை - 36℅ வீதம் வாக்களிப்பு!

tubetamil
0

 யாழ்ப்பாண மாவட்டத்தில், தேர்தல் சுமுகமாக நடைபெற்று வருகின்றது. 



அதனடிப்படையில் யாழ். மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்களை உள்ளடக்கிய வகையில்  மு. ப 01.00 மணி நிலவரப்படி 36% வீதமான வாக்கு பதிவு இடம்பெற்ரூ வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top