மெக்சிகோவின் தெற்கு பகுதியில் கைவிடப்பட்ட வாகனம் ஒன்றிலிருந்து 11 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவற்றில் 2 குழந்தைகளின் உடல்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கொலையாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.