விஜயின் திரைப்படங்களில் துப்பாக்கி திரைப்படத்தை மறக்க முடியாது.
விஜய்-முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் கடந்த 2012ம் ஆண்டு வெளியாகியுள்ளது.
இப்படத்தில் விஜயுடன் ல் காஜல் அகர்வால், வித்யூ ஜம்மால், சத்யன் அக்ஷாரா கௌடா, ஜெயராம் ஆகியோர் நடித்திருந்தனர்.
தற்போது படம் வெளியாகி 12 வருடங்கள் ஆகிவிட்டது. எந்த ஒரு நடிகரின் பட ரிலீஸ் தேதிகள் வந்தாலும் அப்படத்தை பற்றி ரசிகர்கள் அதிகம் பதிவிடுவார்கள்.
அப்படி இன்று ஒரு ஸ்பெஷல் டே, அதாவது நடிகர் விஜய்யின் துப்பாக்கி ரிலீஸ் ஆகி 12 வருடங்களை எட்டிவிட்டது. இப்படம் ரிலீஸ் ஆன நேரத்தில் மொத்தமாக ரூ. 124 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்லாமை குறிப்பிடத்தக்கது.