2 மணி வரையிலான வாக்களிப்பு வீதம் தொடர்பான அறிக்கை

tubetamil
0


2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது 


 


இந்த  நிலையில்,  மதியம் 2.00 மணி நிலவரப்படி,பதுளையில் 51% வாக்குகளும் , மொனராகலையில் 46.6% , கேகாலையில் 50% வாக்குகளும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 47% உம நுவரெலியாவில்  55% வாக்குகளும்  மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 42% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top