நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது. நாடாளாவிய ரீதியில் வாக்களிப்பு நிலையங்களை தயார்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தெரிவத்தாட்சி அலுவலகங்களிலிருந்து வாக்கு பெட்டிகள் வாக்குச்சாவடிகளிற்கு எடுத்து செல்லப்பட்டு வருகின்றது.
கிளிநொச்சி தெரிவத்தாட்சி அலுவலகத்திலிருந்து வாக்கு பெட்டிகள் வாக்குச்சாவடிக்கு எடுத்து செல்லப்படும் காட்சிகள் எமது கமெராக்களில் பதிவாகியுள்ளது.