விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிவரும் நிலையில் இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்நிலையில் இந்த சீசனின் ஆரம்பத்தில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, தர்ஷா குப்தா, சத்யா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்குள் டேஞ்சர் ஷோனில் இருக்கும் போட்டியாளர்கள் பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. இது தொடர்பான விபரத்தை பார்ப்போம்.
அதன்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வர்ஷினி வெங்கட், ரியா தியாகராஜன், ரஞ்சித் மற்றும் சிவக்குமார் ஆகியோர் டேஞ்சர் சோனில் சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.