10வது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாக்குச் சாவடியில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது