மாவட்ட ரீதியாக விருப்பு வாக்குகளின் விபரங்கள் வெளியீடு

tubetamil
0

மாவட்ட ரீதியிலான  விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது, 




 அதனடிப்படையில் 


கண்டி

கண்டி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட லால் காந்தா அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.


தேசிய மக்கள் சக்தி (NPP) - 05 ஆசனங்கள்


1 லால் காந்தா -316,951


2 ஜகத் மனுவர்ண -128,678


3 மஞ்சுள பிரசன்ன -94,242


4 முடித விஜேமுனி -82,926


5 ஹர்ஷன திஸாநாயக்க - 78,526


6 ஏ.எம்.ஜி.கே.ஜி. பஸ்நாயக்க -72,929


7 ரியாஸ் மொஹமட்-64,043


8 துஷாரி ஜயசிங்க -58,223


9 மொஹமட் பாஸ்மின் -57,716


ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1 ஆசனம்


1 ரவூப் ஹக்கீம் -30,883


2 சமிந்திரனி கிரியெல்ல -30,780


புதிய ஜனநாயக முன்னணி - (NDF)


1.அனுராதா ஜயரத்ன - 20,749    


மொனராகலை 


மொனராகலை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.


மொனராகலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட ஆர். எம். ஜயவர்த்தன அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.


மேலும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட எச்.எம். தர்மசேனா - 20,171 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


தேசிய மக்கள் சக்தி (NPP) - 05 ஆசனங்கள்


1. ஆர். எம். ஜயவர்த்தன - 105,107


2. அஜித் பிரியதர்ஷன் - 54,044


3. சதுரி கங்கானி - 42,930


4. ருவான் விஜேவீர - 40,505


5. சரத்குமார் - 39,657


ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1 ஆசனம்


1. எச்.எம். தர்மசேனா - 20,171 


மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில்  இலங்கை தமிழரசு கட்சி சார்பில் போட்டியிட்ட 3 உறுப்பினர்கள் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


இலங்கை தமிழரசு கட்சி


1. இராசமாணிக்கம் சாணக்கியன் - 65,458


2. ஞானமுத்து சிறீநேசன் - 22,773


3. இளையதம்பி சிறிநாத் - 21,202


தேசிய மக்கள் சக்தி


1. கந்தசாமி பிரபு - 14,856


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்


1. எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா - 32,410


குறித்த ஐவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 


வன்னி  

வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட 2 உறுப்பினர் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


மேலும் ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட ஒவ்வொருவரும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


தேசிய மக்கள் சக்தி (NPP) - 2 ஆசனங்கள்


1. செல்வத்தம்பி திலகநாதன் - 10,652


2. ஆறுமுகம் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் - 9,280


ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1 ஆசனம்


1. அப்துல் ரிஷாட் பதியுதீன் - 21,018


இலங்கை தமிழரசு கட்சி (ITAK) - 1 ஆசனம்


1. துரைராசா ரவிகுமார் - 11,215


ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 1 ஆசனம்


1. செல்வம் அடைக்கலநாதன் - 5,695


இலங்கை தொழிலாளர் கட்சி (SLLP) - 1 ஆசனம்


1. காதர் மஸ்தான் - 13,511


யாழ்ப்பாணம்

யாழ். மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட 3 உறுப்பினர் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


மேலும் இலங்கை தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் சுயேட்சைக் குழு 17 இல் போட்டியிட்ட ஒவ்வொருவரும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


தேசிய மக்கள் சக்தி (NPP) - 3 ஆசனங்கள்


1. கருணநாதன் இளங்குமரன் - 32,102


2. சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா - 20,430


3. ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் - 17,579


இலங்கை தமிழரசு கட்சி (ITAK) - 1 ஆசனம்


1. சிவஞானம் சிறீதரன் - 32,833


அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) - 1 ஆசனம்


1. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் -15,135


சுயேட்சைக் குழு 17 (IND17-10) - 1 ஆசனம்


1. இராமநாதன் அர்ஜுனா - 20, 487


மாத்தளை 

மாத்தளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட கமகெதர திஸாநாயக்க அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.


மேலும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட ரோகினி கவிரத்ன - 27,945 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


தேசிய மக்கள் சக்தி (NPP) - 4 ஆசனங்கள்


1. கமகெதர திஸாநாயக்க - 100,618


2. சுனில் பியன்வில - 56,932


3. தீப்தி வாசலகே - 47,482


4. தினேஷ் ஹேமந்த பெரேரா - 43,455


ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1 ஆசனம்


1. ரோகினி கவிரத்ன - 27,945


மாத்தறை 

மாத்தறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட சுனில் ஹதுனெத்தி அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.


மேலும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட சதுர கலப்பத்தி 32,196 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


தேசிய மக்கள் சக்தி (NPP) - 4 ஆசனங்கள்


1. சுனில் ஹதுனெத்தி- 249,251


2. சரோஜா போல்ராஜ் - 148,379


3. எல்.எம் அபேவிக்ரம - 68,144


4. அக்ரம் இல்யாஸ்- 53,835


5. கம்மெத்தகே அஜந்த - 48,820


6. லால் பிரேமநாத் - 48,797


ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1 ஆசனம்


1. சதுர கலப்பத்தி - 32,196


காலி 

காலி மாவட்டத்திலிருந்து நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரம் தற்போது வெளியாகியுள்ளது.


அதனடிப்படையில் காலி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி ஏழு ஆசனங்களை வென்றெடுத்துள்ளது.


அதன் பிரகாரம் காலி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் வெற்றி பெற்றோர் விபரம் வருமாறு


1. நளின் ஹேவகே - 274,707


2. ரத்ன கமகே - 113,719


3. நயனதாரா பிரேமதிலக- 82,058


4. நிஷாந்த சமரவீர - 76,677


5. திலங்கா ருக்மல் - 74,143


6. நிஷாந்த பெரேரா - 71,549


7. டீ.கே.ஜயசுந்தர - 58,761




ஐக்கிய மக்கள் சக்தி (SJB)


1. கயந்த கருணாதிலக்க - 36,093


ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண(SLPP)


1. சானக சம்பத் - 8,447


அம்பாந்தோட்டை

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரம் தற்போது வௌியாகியுள்ளது.


அதன் பிரகாரம் தேசிய மக்கள் சக்தியின் நிஹால் கலப்பத்தி , மாவட்டத்திலேயே அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.


1. நிஹால் கலப்பத்தி - 125,983


2. அதுல ஹேவகே -73,198


3. சாலிய மதாரசிங்க - 65,969


4. அரவிந்த விதாரண - 48,807


5. பிரபா செனரத் - 42,249


ஐக்கிய மக்கள் சக்தி (SJB)


1. திலிப் வெதஆரச்சி - 23,514


ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண (SLPP)


1. டீ.வி.சானக்க - 16,546


பதுளை 

பதுளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட சமந்த வித்யாரத்னா அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.


மேலும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட இருவரும், புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட ஒருவரும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


தேசிய மக்கள் சக்தி (NPP) - 6 ஆசனங்கள்


1. சமந்த வித்யாரத்னா - 208,247


2. கிட்ணன் செல்வராஜ் - 60,041


3. அம்பிகா சாமுவேல் - 58,201


4. ரவீந்திர பண்டார - 50,822


5. சுதத் பலகல்ல - 47,980


6. டினிந்து சமன் - 45,902


ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 2 ஆசனங்கள்


1. நயன வாசலதிலகே - 35,518


2. சமிந்த விஜேசிறி - 29,791


புதிய ஜனநாயக முன்னணி (NDF) - 1 ஆசனம்


1. சாமர சம்பத் தசநாயக்க - 19,359


பொலன்னறுவை 

பொலன்னறுவை மாவட்ட விருப்பு வாக்குகள் விபரம் வெளியாகியுள்ளது.


அதன் பிரகாரம் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விரு்ப்பு வாக்குகள் விபரம்


1. டீ.பி.சரத்- 105,137


2 ஜகத் விக்கிரமரத்ன - 51,391


3 சுனில் ரத்தினசிரி - 51,077


4 பத்மசிறி பண்டார - 45, 096


5. கிங்க்ஸ் நெல்சன் - 28,682  


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top