யாழில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றி!

tubetamil
0

யாழ்ப்பாண மாவட்டத்திற்கான மொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 80,830 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். அம்மாவட்டத்தில் மொத்தம் 3  ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.



மேலும்,  இலங்கை தமிழரசுக் கட்சியினர் 63,327  வாக்குகளை யாழ்ப்பாண மாவட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ளதுடன், 1 ஆசனத்தினை வெற்றிகொண்டுள்ளனர். அத்துடன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி 27,986 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன், 1 ஆசனத்தையும் சுயேட்சைக் குழு 17 இல் களமிறங்கிய தரப்பினர் 27,855 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை வெற்றிகொண்டுல்லமையும் குறிப்பிடத்தக்கது.


அத்துடன் இந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட  மொத்த வாக்குகளின் எண்ணிக்கை  593,187  என்பதுடன், அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை, 358,079 ஆகும். அத்துடன் செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கை 325,312 ஆகும். 


மேலும் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 32,767 என்பது குறிப்பிடத்தக்கது.



குறித்த இதே வேளை


நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ். மாவட்டத்தின் உடுப்பிட்டி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.


அதனடிப்படையில் தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 4006 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.


இலங்கை தமிழரசுக் கட்சியினர் 2994 வாக்குகளை பெற்றுள்ளனர்.


ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 2627 வாக்குகளைப் பெற்றுள்ளனர்



அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2423 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.


இதன்படி, சுயேட்சைக் குழு 17இன் கீழ் போட்டியிட்ட தரப்பினர் 1801 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.


 


மேலும் காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில், 



தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 7566 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.


இலங்கை தமிழரசுக் கட்சியினர் 3036 வாக்குகளை பெற்றுள்ளனர்.


அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2111 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.  


இதன்படி, சுயேட்சைக் குழு 17இன் கீழ் போட்டியிட்ட தரப்பினர் 1878 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.     


ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 1472 வாக்குகளைப் பெற்றுள்ளனர்


ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 1400 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.




மேலும் இதே வேளை  வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியில் 


நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ். மாவட்டத்தின் வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.


தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 5850 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.


அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 3729 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.



இலங்கை தமிழரசுக் கட்சியினர் 3705 வாக்குகளை பெற்றுள்ளனர்.


ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 1979 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.



இதன்படி, சுயேட்சைக் குழு 17இன் கீழ் போட்டியிட்ட தரப்பினர் 1877 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.  


அத்துடன் சாவகச்சேரி தேர்தல் தொகுதியில், 


நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ். மாவட்டத்தின் சாவகச்சேரி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.


இதன்படி, சுயேட்சைக் குழு 17இன் கீழ் போட்டியிட்ட தரப்பினர் 5,978 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.  



தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 4,901 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.


இலங்கை தமிழரசுக் கட்சியினர் 4,600 வாக்குகளை பெற்றுள்ளனர்.


ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 2,086 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.


ஜனநாயக தேசிய கூட்டமைப்பு கட்சியினர் 1,567 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.



ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் 1,300 வாக்குகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பருத்தித்துறை 


குறித்த இதேவேளை நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ். மாவட்டத்தின் பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.


தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 4,467 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.


இலங்கை தமிழரசுக் கட்சியினர் 4,022 வாக்குகளை பெற்றுள்ளனர்.


ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 1,980 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.


சுயேட்சைக் குழு 17இன் கீழ் போட்டியிட்ட தரப்பினர் 1,572 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.    



ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் 1,345 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.


மானிப்பாய் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்




அத்துடன்  மானிப்பாய் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.


தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 10,059 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.  



இலங்கை தமிழரசுக் கட்சியினர் 4386 வாக்குகளை பெற்றுள்ளனர்.


ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி  3443  வாக்குகளைப் பெற்றுள்ளனர். 



அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2751  வாக்குகளைப் பெற்றுள்ளனர். 


சுயேட்சைக் குழு 17இன் கீழ் போட்டியிட்ட தரப்பினர் 2413 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.




மேலும் இதேவேளை கிளிநொச்சி மாவட்ட  தேர்தல் தொகுதிக்கான முடிவுகழும் வெளியாகியுள்ளன.



இதன் போது இலங்கை தமிழரசுக் கட்சியினர் 23,293 வாக்குகளை பெற்றுள்ளனர்.  


தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 8717 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.  


ஐக்கிய மக்கள் சக்தியினர் 8554 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.


சுயேட்சைக் குழு 17இன் கீழ் போட்டியிட்ட தரப்பினர் 2098 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.  



இதன்படி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் 1497 வாக்குகளை பெற்றுள்ளனர்.




அத்துடன் ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் தொகுதிகள் வெளியாகியுள்ளது. 




இதன்படி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் 3296 வாக்குகளை பெற்றுள்ளனர்.


இலங்கை தமிழரசுக் கட்சியினர் 2626 வாக்குகளை பெற்றுள்ளனர்.


தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 2116 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.


அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1000 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.  




அத்துடன் யாழ்.நல்லூர் தேர்தல் தொகுதி தேர்தல் முடிவுகளில் 



இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 8,831 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.


தமிழ் மக்கள் கூட்டணி 3,527  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.



இலங்கை தமிழரசுக் கட்சி 3,228 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.


அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2,396 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.  


சுயேட்சைக் குழு 17இல் களமிறங்கியவர்கள் 2,279 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


அத்துடன் யாழ். மாவட்டத்தின் தபால் மூல வாக்குகளுக்கானமுடிவுகள் வெளியாகியுள்ளது.



அதனடிப்படையில்,  தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 5,681வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.


இலங்கை தமிழரசுக் கட்சி 4,808 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.



சுயேட்சைக் குழு 17இல் களமிறங்கியவர்கள் 3548 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.


அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2623 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்


ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 1885 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.



குறித்த இதேவேளை நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ். மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்  வெளியாகியுள்ளன.


இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 9,066 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.


இலங்கை தமிழரசுக் கட்சி 2,582 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.  


அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1,612 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். 


ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 1,361 வாக்குகளைப்  பெற்றுக் கொண்டுள்ளனர். 


ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி 1,124  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top