இலங்கையின் நாடாளுமன்றமானது தங்கம் கடத்தப்படும் இடம் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை நாடாளுமன்றம் ஒரு நாகரிகாரமான இடம் என நான் நினைத்தேன்.
150 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாறியதால் அது தற்போது நாகரீகமாக உள்ளது.
ஆனால் முதல் இலங்கையின் நாடாளுமன்றம் போல கேவலமான இடம் உலகத்தில் வேறு எங்கும் இல்லை.
அங்கு எனது தங்கச்சியை தங்கம் என சொல்வதற்கு எந்த கேவலமும் இல்லை.
இலங்கையின் நாடாளுமன்றம் தங்கம் கடத்தப்படும் இடம். அங்கு சோதனைகள் செய்வதற்கு கூட விட மாட்டார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.