தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தளபதி விஜய் தனது மாநாடு முடிந்த கையோடு பல திட்டங்களை மும்முரமாக செய்து வருகிறார். தனது கட்சிக்கலான வேலை திட்டங்களை செய்து வருகிறார்.
இந்நிலையில் இவர் அரசியல் வந்தமை குறித்து பலரும் விமர்சனங்கள் தெரிவித்திருந்த நிலையில் நான் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் விஜய்க்கு எதிராக தனது கருத்தினை கூறியிருந்தார்.
ரோடில் அந்த பக்கம் நில்லுஇல்லைனா இந்த பக்கம் நில்லு ரோட்டுக்கு நடுவில நிண்டா லோரி அடிச்சிட்டு போயிரும் என்று எல்லாம் சொல்லி இருந்தார். சீமான் tvk தலைவருக்கு எதிராக பேசிய வார்த்தைகளை கண்டித்து பல ரசிகர்களும் கண்டனம் தெரிவித்தும் எதிராக விடியோக்கள் வெளியிட்டும் வருகின்றனர்.