விகாரை ஒன்றில் சடலம் மீட்பு...!

tubetamil
0

 கொழும்பிலுள்ள (Colombo) விகாரை ஒன்றிலிருந்து நபர் ஒருவரது சடலத்தை இன்றைய தினம் (22) பொலிசார் மீட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.



அநுராதபுரம் - காட்டகஸ்பிடிய பகுதியை  சேர்ந்த 25 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அதுதான் குறித்த நபர் தற்கொலை செய்து உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top