தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் முன்னணி நடிகைகளில் ஒருவர்தான் கீர்த்தி சுரேஷ்.
இந்நிலையில் படிப்பை முடித்து விட்டு மீண்டும் சினிமா பக்கம் வந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் கொடிகட்டி பறந்து வருவதுடன் தற்போது ஹிந்தி திரையுலகிலும் காலடி எடுத்து வைத்துள்ளார்.
.32 வயதாகும் நடிகை கீர்த்தி சுரேஷிற்கு கொச்சியில் இருந்து துபாய் சென்று செட்டில் ஆகியுள்ள ஆண்டனி தட்டில் என்பவருடன் வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடக்க இருக்கிறதாம்.
ஆண்டனி-கீர்த்தி இருவருக்கும் 15 வருட பழக்கமாம். தற்போது கீர்த்தி சுரேஷ், ஆண்டனியுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.