பாராளுமன்றத் தேர்தலின் அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று (11) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக்க தேர்தல் ஆம்னிக்குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசார அலுவலகங்கள் நாளைக்குள் அகற்றப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.