வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அந்த இணையதளத்தை . மீளமைக்க அதிகாரிகள் தற்போது செயற்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர பதில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை விரைவாக மீளமைக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவித்தார்.