தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்!

tubetamil
0

 இலங்கையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரத்தை அடிப்படையில்   769,964 ரூபாவாக பதிவாகியுள்ளது.



அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 27,160 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் , 24 கரட் தங்கப் பவுண் 217,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.



அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 24,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.


மேலும் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 199,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.


அத்துடன் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 23,770 ரூபாவாக பதிவாகியுள்ளது.


மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 190,150 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top