வலுவடையும் இலங்கை ரூபா: அமெரிக்க டொலருக்கு எதிரான பெறுமதியில் முன்னேற்றம்!

tubetamil
0

 நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் அமெரிக்க டொலருக்கு நிகரான டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களுக்கு அமைய, அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 286.31 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், விற்பனை பெறுமதியானது 295.04 ரூபாவாக பதிவாகியுள்ளது.


அத்துடன் கனேடிய டொலரொன்றின் கொள்முதல் பெறுமதியானது 203.23 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், விற்பனை பெறுமதியானது 212.09 ரூபாவாக பதிவாகியுள்ளது.


இதேவேளை, யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 300.78 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 313.54 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும், கனேடிய டொலரொன்றின் கொள்முதல் பெறுமதியானது 203.23 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், விற்பனை பெறுமதியானது 212.09 ரூபாவாக பதிவாகியுள்ளது.


இதேவேளை, யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 300.78 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 313.54 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top