நியூசிலாந்தில் மவோரி பழங்குடி மக்களுக்கு எதிரான சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த இனத்தைச் சேர்ந்த எம்பியான ஹானா ரவ்ஹிடி ஆக்ரோஷமாக பழங்குடியின பாடலை பாடியுள்ளதுடன். அந்த இனத்துக்கு எதிரான சட்ட திருத்த மசோதாவை கிழித்து எறிந்துள்ளார்.
கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில் தேசிய கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அந்த தேர்தலில் மவோரி பழங்குடியின மக்களின் நியூசிலாந்து டி பாடி மவோரி கட்சியைச் சேர்ந்த ஆறு பேர் எம்பிக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவர்களில் 21 வயதான ஹானா ரவ்ஹிடி மைபி க்ளார்க்கும் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://t.co/Gq0wDYuFvk#NewZealand #HanaRawhiti #Haka #protest #Parliament #maoridance pic.twitter.com/yF4FlZSPJQ