விஜய் தேவரகொண்டாவுக்கு வில்லனாகும் ஹாலிவுட் நடிகர்

tubetamil
0

 நடிகர் விஜய் தேவரகொண்டா, இயக்குநர்கள் கவுதம் தின்னனுரி, ராகுல் சாங்கிருதியன் இயக்கும் படங்களில் நடித்து வருகிறார். 



இந்தப் படங்களுக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதில் ராகுல் சாங்கிருதியன் இயக்கும் படம் வரலாற்றுப் பின்னணி கொண்ட கதை எநாவும் தெரிவிக்கப்படுகிறது. 



854-78 காலகட்டத்தில் வாழ்ந்த ஒருவரின் கதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் பிரபல தென்னாப்பிரிக்க நடிகர் அர்னால்ட் ஓஸ்லு (Arnold Vosloo) முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 


இவர், ஹாலிவுட்டில் வெளியான, த மம்மி, த மம்மி ரிட்டர்ன்ஸ், பிளட் டைமண்ட் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். 


இந்தப்படத்தில் அவர் வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.


மேலும் இதேவேளை  ஜனவரி மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிநின்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top