கடல் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு இலங்கை அரசிடம் தீர்வு கோரும் ஸ்டாலின்!

tubetamil
0

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட, தமிழக கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ( MK Stalin )மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.



குறித்த விடயம் தொடர்பில் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கட்சிக் கூட்டத்தின்போதி அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.


அத்துடன் இலங்கை கடற்படையால் சிறைகளில் வாடும் கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுவிக்கவும், அவர்களின் படகுகளை மீட்கவும், நிரந்தர தீர்வு காணவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் இதன்போது கோரிக்கை விடுள்ளார்.


குறித்த கட்சிக் கூட்டத்தில், இந்தியத் திணிப்பு தொடர்பாக பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசை விமர்சிப்பது உள்ளிட்ட 6 தீர்மானங்களை ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top