சுற்றுலா பயணிகள் விரும்பும் நாடாக இலங்கை தேர்வு

tubetamil
0

  உலக சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் விரும்பத்தக்க தீவு நாடாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.


லண்டனில் நடைபெற்ற Wanderlust Reader Travel Awards 2024 இலேயே இளநகை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Wanderlust Reader Travel விருதுகளில் இலங்கையானது மிகவும் விரும்பத்தக்க தீவுக்கான தங்க விருதை வென்றுள்ளது. 


இந்தப் பட்டியலில் இலங்கையானது கடந்த வருடம் எட்டாவது இடத்திலிருந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளமாய் குறிப்பிடத்தக்கது..

அத்துடன் 3 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளால் வாக்களிக்கப்பட்ட இந்த விருது, இலங்கையின் வசீகரிக்கும் நிலப்பரப்புகளையும், உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை தொடர்ந்து வசீகரிக்கும் வளமான வரலாற்றையும் கொண்டுள்ளது.


மேலும், அவுஸ்திரேலியா மிகவும் விரும்பத்தக்க நாடாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் டோக்கியோ மிகவும் விரும்பத்தக்க நகரம் என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top