பொதுவாக இந்திய இசைமைப்பாளர்கள் போடும் பாடல்களை தான் வெளிநாட்டில் வந்த பாடல்களின் கொப்பி என அடிக்கடி ட்ரோல்கள் வரும். அதற்காக விமர்சனங்களும் அடிக்கடி வருவதுண்டு.
இந்நிலையில் எந்திரன் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த கிளிமஞ்சாரோ பாடலை காபி அடித்து அமெரிக்க பாடகர் Bruno Mars and Rosé ஆகியோர் வெளியிட்ட APT என்ற பாடல் வந்திருக்கிறது என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.