எதிர்வரும் 2034 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து மைதானத்தில் கட்டுவதற்காண திட்டத்தை சௌதி அரேபிய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டமானது முதல் முறையாக ஊடகங்களில் வெளியாகியுள்ளது .
குறித்த இதேவேளை இந்த மைதானம் 2029ல் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
034 ஃபிஃபா உலகக் கோப்பை சவுதி அரேபியாவில் 15 நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியை குறிவைத்து ரியாத் நகரில் புதிய மைதானம் கட்ட சவுதி அரேபியா அரசு முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.