ரியாலிட்டி ஷோக்களின் முதன்மை சேனல் அது விஜய் டிவி தான். சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1, கலக்கப்போவது யாரு, நிறைய கேம் ஷோக்கள், இதுபோன்ற வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலம் இந்த தொலைக்காட்சி மக்களிடம் நல்ல ரீச் ஆகியுள்ளது.
தற்போது இப்போது சூப்பர் சிங்கர் ஜுனியருக்கான புதிய சீசன் தொடங்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு போட்டியாளரின் கதையை கேட்கும் போதும் இப்படியெல்லாம் நிறைய பேர் கஷ்டப்படுகிறார்களா என வருத்தமாக உள்ளது.
இந்நிலையில்,
கடந்த ஜுன் மாதம் 29ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 12 ஜோடிகள் கலந்துகொண்டனர். நேற்று (நவம்பர் 17) Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியும் டைட்டில் வின்னர் அறிவிக்கப்படடு முடிந்துள்ளது.
அதாவது 5வது சீசன் டைட்டிலை புவியரசு மற்றும் ப்ரியா வென்றுள்ளனர், அவர்களக்கு ரூ. 3 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. ரன்னர் அப்பாக தேர்வான கொட்டாச்சி மற்றும் அஞ்சலிக்கு ரூ. 2 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
.