Nayanthara: Beyond the Fairy Tale ஆவணப்பட ட்ரைலர் வெளியீடு!

tubetamil
0

 நடிகை நயன்தாரா வாழ்க்கை குறித்து நெட்பிளிக்ஸ் வெளியிடவுள்ள நயன்தாரா: Beyond the Fairy Tale ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.



இதில் நயன்தாராவை பற்றி அவருடைய தாய் மற்றும் திரையுலக பிரபலங்கள் ராதிகா, நெல்சன், அட்லீ, உபேந்திரா, டாப்ஸி, நாகர்ஜுனா உள்ளிட்ட பலரும் பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top